நத்தார் தின வாழ்த்துக்கள்
>> Friday, 24 December 2010
அனைவரும் அருளும் மகிழ்வும் குவியும் நத்தார் தின வாழ்த்துகள் மானுடம் இம்மை மறுமை நலம்பெற மனித வடிவெடுத்த இயேசு பிரான் கடவுளாவார் இயேசுவை வழிபாடு தெய்வமாகக் கொண்ட தமிழுறவுகள் எல்லோருக்கும் எமது பெரு நாள் வாழ்த்துக்கள்நத்தார் தினம் கூடிக் கொண்டாடுவதற்கும் தேடிச் சிந்திப்பதற்க்கும் உரிய திருநாள் எங்கும் இன்பம் பரவட்டும் வறண்ட தமிழர் வாழ்வு மலரட்டும்
மன்னார் இணைய நிர்வாகம்.www.newmannar.com
அனைவரும் அருளும் மகிழ்வும் குவியும் நத்தார் தின வாழ்த்துகள் மானுடம் இம்மை மறுமை நலம்பெற மனித வடிவெடுத்த இயேசு பிரான் கடவுளாவார் இயேசுவை வழிபாடு தெய்வமாகக் கொண்ட தமிழுறவுகள் எல்லோருக்கும் எமது பெரு நாள் வாழ்த்துக்கள்
நத்தார் தினம் கூடிக் கொண்டாடுவதற்கும் தேடிச் சிந்திப்பதற்க்கும் உரிய திருநாள் எங்கும் இன்பம் பரவட்டும் வறண்ட தமிழர் வாழ்வு மலரட்டும்
மன்னார் இணைய நிர்வாகம்.
www.newmannar.com