கடந்தவாரம் (14/11/2012) அன்று நடைபெற்ற கள்ளியடி கற்பக விநாயகர் ஆலய அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது- படங்கள் இணைப்பு
>> Sunday, 25 November 2012

கள்ளியடியில் போருக்கு பின்னர் அமைக்கப்பட்டஇராணுவ முகாமின்( 542 படைத் தலைமையகம் )அதிகாரியும் இலுப்பக்கடவை போலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது