மன்னாரில் அருட் தந்தையரைத் தாக்கிய பொலீசாருக்கெதிரான ஆர்ப்பாட்டம்
>> Wednesday, 16 September 2009
அருட் தந்தையரைத் தாக்கிய சம்பவத்தையடுத்துப் பொலிஸாருக்கு எதிராக பேசாலை மக்கள் இன்று நடத்திய மறியல் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. இன்றுகாலை 10.30மணியளவில் பொலிஸ் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து மறியல் போராட்டம். [மேலும் வாசிக்க]