மன்னாரில் மீளக்குடியேறுவோரில் இருப்பிடம் அற்றோருக்கு அரசாங்கத்தினால் காணிகள்-(பட இணைப்பு) _
>> Monday, 28 June 2010
மன்னாரிலிருந்து இடம்பெயர்ந்தவர்களில் காணிகள் அற்றவர்களுக்கு அரச காணிகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.
இதேவேளை, இவ்வருடம் பெரும்போக நெற்செய்கையினை மேற்கொள்ளும் பொருட்டு 30 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை சுத்திகரித்து தயார்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்
மேலும் படிக்க