மன்னார் குடும்ப பராமரிப்பாளர் ஒன்றியம் இன்று அங்குராப்பணம்
>> Tuesday, 19 October 2010
மன்னார் மாவட்டத்தில் உள்ள உளநோயாளர்களின் நலனை கருத்திற்கொண்டும் மன்னார் மாவட்டத்தின் உளநல அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு குடும்பப் பராமரிப்பாளர் ஒன்றியம் இன்று மன்னார் மாவட்ட உளநலப்பிரிவில் அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டதாக தெரிவு செய்யப்பட்ட அதன் தலைவர் nஐ.நிர்மலா தெரிவித்தார்.
மேலும் படிக்க