கை விடப்பட்ட கால் நடைகள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு
>> Wednesday, 22 September 2010
மன்னார் மாவட்டத்தில் யுத்தத்தின் போது உரிமையாளர்களால் கைவிடப்பட்ட கால் நடைகள் இனம் கானப்பட்டு மீண்டும் அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டு வருகின்றன.
யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கில் சுமார் ஐயாயிரம் குடும்பங்கள் மீள் குடியேறியுள்ளனர் இவர்களால் கைவிட்டுச் செல்லப்பட்ட கால் நடைகளே தற்போது இவர்களிடம் கையலிக்கப்பட்டு வருகின்றன
மேலும் படிக்க