'அப்பா உன் மடியில்........' இறுவெட்டு வெளியீட்டு விழா
>> Wednesday, 22 September 2010
அருட்தந்தை றொக்சன் அவர்களின் இறுவெட்டு வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றுள்ளது.
வங்காலை புனித ஆனாள் ஆலய உதவிப் பங்குத்தந்தை அருட்பணியாளர் அ.றொக்சன் குரூஸ் அவர்களால் உருவாக்கப்பட்ட'அப்பா உன் மடியில்'....எனும் வெளியீட்டு விழா கடந்த 19ம் திகதி ஞாயிற்றுக்கிழமை வங்காலை புனித ஆனாள் ஆலய முன்றலில் நடை பெற்றது.
மேலும் படிக்க >>>