மன்னார் தமிழ் செம்மொழி விழா பேராளர்களாக பங்குபற்ற விண்ணப்பிக்கவும்
>> Wednesday, 22 September 2010
தமிழ் செம்மொழி விழாவில் பேராளர்களாக பங்குஏற்க விரும்புகின்றவர்கள் தமது விண்ணாப்பங்களை அனுப்பி வைக்குமாறு மன்னார் தமிழ்சங்க தலைவர் அருட்திரு தமிழ் நேசன் அடிகளார் அறிவித்துள்ளார் மன்னாரில் அடுத்த மாதம் 22,23,24,25ம் திகதிகளில் தமிழ்ச் செம்மொழி விழா நடைபெறவுள்ளது.
மேலும் படிக்க