மன்னாரில் சட்டவிரோதமாக காணி பிடிப்பு - பிரதேசச் செயலாளர் மறுப்பு
>> Monday, 8 November 2010
மன்னார் மாந்தை எள்ளுப்பிட்டி கிராமத்தில் கடந்த 20 வருடங்களின் பின் அண்மையில் மக்கள் மீளவும் மீள் குடியேற்றப்பட்ட நிலையில் முசலி பிரதேசச்செயலகத்தில் கணக்காளராக கடமையாற்றும் அதிகாரி ஒருவரினால் சட்டவிரோதமான நிலையில் காணி பிடிக்கப்பட்டு அவருடைய உறவினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக வெளியான தகவழில் எதுவித உண்மையும் இல்லை என மாந்தை எள்ளுப்பிட்டி கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க