மன்னாரில் நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகளை மேற்கொள்ள பரிசீலினை…மன்னார் ஆயரில்லம் தகவல்
>> Friday, 12 November 2010
மன்னார் மாவட்டத்தில் நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகள் இடம்பெற வேண்டும் என்பதற்கமைவாக மன்னார் மறைமாவட்ட ஆயரினால் நல்லிணக்க ஆணைக்குழுவின் செயலாளருக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதம் பரசீலினைக்கு எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு அறிவித்துள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் 29ம் திகதியிடப்பட்டு மன்னார் ஆயர் அவர்களினால்
மேலும் படிக்க