உலக நீரிலிவு தினத்தை நினைவு கூறும் வகையில் மன்னார் மாவட்டத்தில் விசேட இலவச மருத்துவ முகாம் எதிர்வரும் 18ம் திகதி
>> Friday, 12 November 2010
உலக நீரிலிவு தினத்தை நினைவு கூறும் வகையில் மன்னார் மாவட்டத்தில் விசேட இலவச மருத்துவ முகாம் எதிர்வரும் 18ம் திகதி இடம்பெறவுள்ளதாக மன்னார் சுகாதார சேவைகள் பனிப்பாளர் திருமதி யுட் ரதனி தெரிவித்தார்.
மன்னார் தாழ்வுபாடு பிரதான வீதியில் அமைந்துள்ள மன்னார் சுகாதார சேவைகள் பNiமனையில் எதிர்வரும் 18ம் திகதி காலை 09 மணிமுதல் மாலை 01 மணிவரை இடம்பெறவுள்ளது
மேலும் படிக்க