மன்னார் பிரதான பாலத்தில் கோர விபத்து குடும்பஸ்தர் பலி..
>> Tuesday, 11 January 2011
மன்னார் மாவட்டத்தின் பிரதான பாலத்தில் இன்று (11-01-11)இரவு சுமார் 6.30மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் குடும்பஸ்தர் சுரேஸ் (வயது 32)
உயிரழந்துள்ளதோடு மேலுமொரு இளைஞர் பாடுகாயமடைந்த நிலையில் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
விபத்துக்கான காரணம் இது வரை தெரியவர வில்லை
மன்னார் மாவட்டத்தின் பிரதான பாலத்தில் இன்று (11-01-11)இரவு சுமார் 6.30மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரழந்துள்ளதோடு மேலுமொரு இளைஞர் பாடுகாயமடைந்த நிலையில் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
மன்னார் பிரதான பாலத்துக்கு முன்னால் மோட்டார் சைக்கிழுக்கு விபத்து ஏற்பட்டுள்ளது.விபத்துக்கான காரணம் இது வரை தெரிய வில்லை
இந்த நிலையில் படுகாயங்களுக்குள்ளான இருவரையும் அருகில் கடமையில் இருந்த ,இரானுவஅதிகாரி மன்னார் மாவட்ட பொது வைத்திய சாலையில் அனுமதித்தனர்.
எனினும் சுரேஸ் (வயது 32) மன்னார் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.