கள்ளியடி உங்களை அன்புடன் வரவேற்கின்றது உங்கள் வருகைக்கு நன்றி!

பெரியபண்டிவிரிச்சான் கிராமத்தில் மேலும் 17குடும்பங்களை சேர்ந்த 54பேர் இன்று மீள் குடியேற்றம்!

>> Monday, 19 July 2010

மன்னார் தீவுப்பகுதிக்குள் இருந்து மேலும் 17 குடும்பங்களை சேர்ந்த 54பேர் இன்று திங்கள்கிழமை காலை 10:30 மணியளவில் மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்ட பெரிய பண்டிவிரிச்சான் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே மன்னாரில் இருந்து 46 குடும்பங்களை சேர்ந்த 131பேர் கடந்தவாரம் அவர்களுடைய சொந்த கிரமமான பெரிய பண்டிவிரிச்சான் கிராமத்தின் மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்

Post a Comment

  © Copyright © 2011, KALLIYADI, All rights reserved. Developed and maintained by Vmv

Back to TOP