இடைநிறுத்தப்பட்ட வடிகாலமைப்பு திட்டத்தினால் மன்னார் மக்கள் அசௌகரியம் _
>> Sunday, 11 July 2010
யுனோப்ஸ் நிறுவனத்தின் திட்டத்தின் கீழ் மன்னார் நகரசபை மற்றும் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகம் ஆகியவை இணைந்து மன்னார் நகரில் மேற்கொள்ளப்பட்டு வந்த வடிகால் அமைப்பு வேலைத்திட்டங்கள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளமையினால் மன்னார் மக்கள் பெரும் அசௌகரியங்களை முகம் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் படிக்க