அதிர்சி செய்தி-மன்னார் மாணவர் மத்தியில் 'பாபுல்' பாவனை
>> Saturday, 10 July 2010
மன்னாரில் 'பாபுல்' எனப்படும் போதை ஏற்படுத்தக் கூடிய ஒருவகை பாக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் அதனால் பாடசாலை மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார். மேற்படி பாக்கு 30 ரூபா முதல் 50 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. போதை ஏற்படுத்தக் கூடிய இதனை வயது வேறுபாடின்றி அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் படிக்க