மன்னார் மாவட்டத்தில் பாரிய நீர்த்தாங்கி திறந்து வைப்பு
>> Sunday, 6 June 2010
27/05/2010
ஆசிய அபிவிருத்தியின் நிதியுதவியுடன் நெக்கொட் திட்டத்தின் ஊடாக மன்னார் மாவட்டத்தில் 29.6 மில்லியன் நிதி உதவியுடன் நீர்த்தாங்கி ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. கைத்தொழில் துறை அமைச்சர் ரிஷாட் பதியூதீன் , பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ , வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரஸ்ரீ , வட மாகாண அரசாங்க அதிபர், மற்றும் நெக்கொட் திட்ட பணிப்பாளர் த.லங்காநேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.இந் நீர்த்தாங்கி மூலம் மன்னார் மாவட்டத்தில் சுமார் 1500 குடும்பங்களை சேர்ந்தோர் பயன்பெறுவர் மேலும் படிக்க