தேரோடு வலம் வரும் திருக்கேதீஸ்வரநாதர்...
>> Thursday, 27 May 2010
இலங்கையின் பாடல்பெற்ற திருத்தலமான திருக்கேதீஸ்வர ஆலய தேர்த் திருவிழா இன்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள்
கலந்து கொண்ட இந்த திருவிழாவில் திருக்கேதீஸ்வரநாதரும் தேவியும் தேரில் உலா வருவதை படத்தில் காணலாம்.கடந்த 18ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழா, நாளை நடைபெறும் பாலாவி தீர்த்தத் திருவிழாவுடன் நிறைவு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.