கள்ளியடி உங்களை அன்புடன் வரவேற்கின்றது உங்கள் வருகைக்கு நன்றி!

மன்னாரில் சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பு

>> Tuesday, 2 February 2010

செவ்வாய்க்கிழமை, 04 மே 2010
யாழ் மாவட்ட நீதிவான் பிரபாகரன் ரி.ஜே.பிரபாகரனுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மன்னார் நீதிமன்றம் பணிப்பகிஷ்கரிப்பை நடத்தியுள்ளது. மன்னார் நீதிமன்றம் பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டபோது எடுக்கப்பட்ட படம்.







Post a Comment

  © Copyright © 2011, KALLIYADI, All rights reserved. Developed and maintained by Vmv

Back to TOP