கள்ளியடி உங்களை அன்புடன் வரவேற்கின்றது உங்கள் வருகைக்கு நன்றி!

தேரோடு வலம் வரும் திருக்கேதீஸ்வரநாதர்...

>> Friday, 27 November 2009

இலங்கையின் பாடல்பெற்ற திருத்தலமான திருக்கேதீஸ்வர ஆலய தேர்த் திருவிழா 26-05-2010)நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட இந்த திருவிழாவில் திருக்கேதீஸ்வரநாதரும் தேவியும் தேரில் உலா வருவதை படத்தில் காணலாம்.கடந்த 18ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழா, நாளை நடைபெறும் பாலாவி தீர்த்தத் திருவிழாவுடன் நிறைவு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.









Post a Comment

  © Copyright © 2011, KALLIYADI, All rights reserved. Developed and maintained by Vmv

Back to TOP