கள்ளியடி உங்களை அன்புடன் வரவேற்கின்றது உங்கள் வருகைக்கு நன்றி!

கிளிநொச்சி (Kilinochchi)

>> Tuesday, 15 September 2009

இலங்கையின் வடமாகாணத்தில் அமைந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து ஏ9 வீதியில் தெற்காக 100 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

இம்மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் வேளாண்மையைத் தொழிலாகக் கொண்டுள்ளனர். வேளாண்மைக்கான நீர் இரணைமடுக் குளத்தில் இருந்தும் விசுவமடுக் குளத்தில் இருந்தும் பெறப்படுகின்றது. வேளாண்மை ஆய்வுகளுக்கான இலங்கை அரச விவசாய ஆராய்ச்சி நிலையம் 155ஆம் கட்டையில் அமைந்துள்ளது.

பிரபலமான பாடசாலைகள்
உருத்திரபுரம் மகா வித்தியாலயம்
கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம்

குறிப்பு- 2009-இறுதி யுத்தத்தின் போது பாரியளவில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்று.

Post a Comment

  © Copyright © 2011, KALLIYADI, All rights reserved. Developed and maintained by Vmv

Back to TOP