மன்னாரில் இலங்கை வங்கி அதிகாரிமீது வெட்டு
>> Saturday, 7 August 2010
மன்னார் இலங்கை வங்கி உதவி முகாமையாளர் ஸ்ரீபாஸ்கரன் (57 வயது) என்பவர் கத்திவெட்டுக்கு உள்ளாகிப் படுகாயமடைந்த நிலையில், மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு 7 மணியளவில் அவர் வங்கியில் கடமை முடிந்து தமது விடுதிக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலும் படிக்க