மன்னார் கடற்கரையோரமாக எரிந்த நிலையில் சடலம் மீட்பு
>> Friday, 27 August 2010
மன்னார் மாவட்டத்தின் மூர் வீதியில் காட்டுப் பள்ளி கடற்கரைக்கு அருகில் எரியூட்டப்பட்ட நிலையில் ஒரு ஆணின் சடலம் ஒன்று இன்று காலையில் மன்னார் பொலிஸ் நிலையப் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.தாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட பின் எரிக்கப்பட்ட ஒருவரின் சடலமே இது என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சடலமாக மீட்கப்பட்டிருப்பவருக்கு 50 வயது வரை இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.
மேலும் படிக்க
மேலும் படிக்க