மன்னார் சித்திவிநாயகர் கல்லூரி மாணவர்களுக்கு கடற்படையினரால் இசைப் பயிற்சி _
>> Sunday, 6 December 2009
18/09/2010
மன்னார் சித்திவிநாயகர் கல்லூரி மாணவர்களுக்கு கடற்படையினரால் இசைக்கருவி பயிற்சி வழங்கப்பட்டதுடன் பயிற்சியின் விழாவில் அமைச்சர் நிஷாட் பதியூதீன் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கி வைத்தார்.
மன்னார் கல்வி வலயத்திற்குட்பட்ட 20 பாடசாலைகளில் தெரிவுசெய்யப்பட்ட 90 மாணவர்களுக்கான 20 நாள் பயிற்சி வகுப்புகள் மன்னார் வலயக்கல்விப் பணிமனையில் கடற்படையினரால் சிறப்பாக பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.
இதன் நிறைவு நாளான இன்று 20 பாசடாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் முன்னிலையில் வாத்தியக் கச்சேரி நிகழ்த்தப்பட்டது. இதில் பயிற்றுவித்த கடற்படையினர் கலந்துக்கொண்டிருந்தனர்.