புரிந்த மொழி... புரியாத வார்த்தை
>> Friday, 4 December 2009
இலங்கையின் அரச கரும மொழிகளுள் தமிழ் மொழி உள்ளடக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த மொழிக்கு உரிய இடம் வழங்கப்பட்டுள்ளதா என்பது கேள்விக்குறிதான்.
இங்கு நாம் தந்துள்ள புகைப்படம் இதற்கு நல்லதொரு சான்று
மேலும் வாசிக்க >>>