அருள் மிகு கற்பகப் பிள்ளையார் ஆலய புனராவர்த்தன ஜீர்ணோத்தாரண அஷ்டாபந்தன மஹா கும்பாபிசேக பெருவிழா -படங்கள்
>> Wednesday, 11 September 2013

எனவே இன்று புதன் கிழமை காலை 5 மணி முதல் விநாயகர் வழிபாடு 4ம் கால யாக பூஜை மஹா பூர்ணா குதி தீபாராதனை வேத ஸ்தோத்திர ,திராவிட வேத ,நாத கீத வாத்திய சமர்ப்பணம் ,அந்தர் பலி , பகிர்பலி கும்பங்கள் புறப்பாடு விமானங்கள் அபிசேகம் 7.35 மணி முதல் 8.45 இற்குள் மஹா கும்பாபிசேகம் தச மங்கள தரிசனம் ,எஜமான் அபிசேகம்,ஆசியுரைகள்,மஹா அபிசேகம் பிரசாதம் வளங்கள் போன்ற நிகழ்வுகள் நடை பெறுகின்றன .
மாலை 6 மணி முதல் விசேட பூஜை ,கூட்டு வழிபாடு வசந்த மண்டப பூஜை வினாயகப் பெருமான் உள் வீதி வெளிவீதி உலா இடம் பெற்று பிரசாதம் வழங்கப்படும் .
கிரியா கால குருமார்கள்
சிவஸ்ரீ .பஞ்சாட்சர.பாலசுப்ரமணிய சிவாச்சாரியார் நல் ஆசிகளுடன்
பிரதிஷ்டா பிரதம குரு
சிவஸ்ரீ.தியாக.கருணானந்த குருக்கள்
(பிரதம குரு திருக்கேதீச்சர திருத்தலம்)
சிவஸ்ரீ .குக.வல்லபேஸ்வரகுருக்கள்
(அராலி )
சிவஸ்ரீ.செல்வகுமாரகுருக்கள்
(யாழ்ப்பாணம்)
சர்வாதகம்
சிவாகமரத்தனம் ' சிவஸ்ரீ பிரதீபக் குருக்கள் (அராலி )
சிவஸ்ரீ .ரவீந்திரக்குருக்கள் (வவுனியா )
சிவஸ்ரீ .எஸ்.கணனாதசர்மா (கொழும்புத்துறை )
சிறப்பிக்கும் சிவாச்சாரியர்கள்
சிவஸ்ரீ.ச.சிவசுதர்மா
(கொழும்பு )
ஆலய குரு
ஈ.குகன்சர்மா போன்ற குருக்கள் சிறப்பிக்கின்றனர்
மேலும் படங்கள்