3-12-2010]மன்னார் மாவட்டத்தில் கடந்த 01ஆம் திகதி முதல் செவ்வாய்கிழமை 07ஆம் திகதி வரை தேசிய டெங்கு காட்டுப்பாட்டு வாரமாக அமுல்படுத்தப்பட்டு டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி யுட் ரதனி தெரிவித்தார்