மன்னார் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழையின் காரணமாக மாவட்டத்தைச் சேர்ந்த பலஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்படைந்துள்ள நிலையில் இடம்பெயர்ந்த மக்களுக்கு சமைத்த உணவுகளை வழங்குமாறு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.நீக்கொலாஸ் பிள்ளை உரிய அமைப்புக்களிடம்வேண்டுகோள் விடுத்துள்ளார்.