மீள்குடியேற்றமாக மாறியுள்ள சிங்கள குடியேற்றம்
>> Thursday, 4 March 2010
மன்னார் முள்ளிக்குளம் பகுதியில் பெரும் சிங்களக் குடியேற்றம் ஒன்றிற்கான ஆரம்ப வேலைகள் துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. மன்னாரின் முள்ளிக்குளத்திலுள்ள 1000 ஏக்கர் காணி கையகப்படுத்தப்பட்டு இங்கு சுமார் 1000 கடற்படைக் குடும்பங்கள் குடியேற்றப்பட உள்ளதாகவும் இதற்கான பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப் பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது மேலும் வாசிக்க .