மன்னாரில் 28,29இல் 'கல்வாரியில் கருணை மழை' பாஸ்கு நிகழ்வு _
>> Thursday, 25 March 2010
மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் எதிர்வரும் 28,29 ஆம் திகதிகளில் மாலை 07.00 மணிக்கு 'கல்வாரியில் கருணை மழை' எனும் பாஸ்கு நிகழ்வு இடம்பெறவுள்ளது.
மன்னார் மறை மாவட்ட ஆயர் பேரருட்திரு இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் ஆசிர்வாதத்துடன் மன்னார்..... மேலும் வாசிக்க