கடும் மழையினால் மன்னாரில் அதிகளவான குடும்பங்கள் பாதிப்பு
>> Friday, 4 December 2009
மன்னாரில் பெய்து வரும் கடும் மழை காரணமாக தலைமன்னார் கிராமம்,தலைமன்னார் பியர் ஆகிய கிராமங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் சுமார் 750 குடும்பங்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் பிரதேசச்செயலாளர் திருமதி ஸ்ரான்லி டி தெரிவித்தார்.
தொடர்ந்து பெய்து வந்த அடை மழையின் காரணமாக குறித்தப்பகுதியில் உள்ள வீதிகள்