கள்ளியடி உங்களை அன்புடன் வரவேற்கின்றது உங்கள் வருகைக்கு நன்றி!

மீள்குடியேற்றமாக மாறியுள்ள சிங்கள குடியேற்றம்

>> Friday, 18 December 2009


மன்னார் முள்ளிக்குளம் பகுதியில் பெரும் சிங்களக் குடியேற்றம் ஒன்றிற்கான ஆரம்ப வேலைகள் துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

மன்னாரின் முள்ளிக்குளத்திலுள்ள 1000 ஏக்கர் காணி கையகப்படுத்தப்பட்டு இங்கு சுமார் 1000 கடற்படைக் குடும்பங்கள் குடியேற்றப்பட உள்ளதாகவும் இதற்கான பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப் பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே மீனவர்கள், வர்த்தகர்கள் என்ற போர்வையில் ஏற்கனவே ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் மன்னாரில் அரச ஆதரவுடன் ஏற்கனவே குடியேறி உள்ளன. ___

Post a Comment

  © Copyright © 2011, KALLIYADI, All rights reserved. Developed and maintained by Vmv

Back to TOP