மன்னாரின் எண்ணெய் வளத்தின் மீது இந்தியாவின் அம்பானிக் குழுமம் ஆர்வம்
>> Wednesday, 16 September 2009
மன்னார் பிரதேசத்தின் பெற்றோலிய ஆய்வு நடவடிக்கைகளில் இந்தியாவின் முன்னணி வர்த்தக நிறுவனமான முகேஷ் அம்பானி குழுமத்தின் தலைமையிலான ரிலையன்ஸ் நிறுவனம் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. [மேலும் வாசிக்க]