கள்ளியடி உங்களை அன்புடன் வரவேற்கின்றது உங்கள் வருகைக்கு நன்றி!

மன்னார் நகரப்பகுதியில் வைத்து மாணவன் வெள்ளை வானில் வந்த ஆயுததாரிகளினால் கடத்தி செல்லப்பட்டுள்ளார்.

>> Sunday, 21 November 2010

மன்னார் நகரப்பகுதியில் வைத்து நேற்றுக்காலை 9.00 மணியளவில்  மன்னார் பெற்றாவை சேர்ந்த விஜிதன் என்ற மாணவன் காணாமல் போயுள்ளதாக தவல்கள் தெரிவிக்கின்றன.


இது தொடர்பாக தெரியவருவதாவது பிரித்தானியாவில் இருந்து தனது தாயாரை பார்கவந்தநிலையிலே இவர்காணமல் போய்யுள்ளார். இவர் வெள்ளை வானில் வந்த ஆயுததாரிகளினால் கடத்தி செல்லப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக  அவரின் தந்தையார் பாரளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம் முறையிட்டுள்ளதாக எமது மன்னார் நகரநிருபர் தெரிவித்தார்

Post a Comment

  © Copyright © 2011, KALLIYADI, All rights reserved. Developed and maintained by Vmv

Back to TOP