இளைஞர் பாராளுமன்றத் தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் 4 பிரதேசச் செயலாளர் பிரிவுகளில் இருந்தும் 15 இளைஞர்கள் வேட்பு மனுத்தாக்கல்
>> Wednesday, 10 November 2010
எதிர்வரும் 27ம் திகதி நாடளாவிய ரீதியில் நடைபெற இருக்கும் இளைஞர் பாராளுமன்றத் தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் 4 பிரதேசச் செயலாளர் பிரிவுகளில் இருந்தும் 15 இளைஞர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளதாக மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப்பணிப்பாளர் என்.எம். முனவ்பர் தெரிவித்தார்.
மேலும் படிக்க