ஐனாதிபதியின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று(15-11) மன்னாரில் மர நாட்டு வைபவம்
>> Monday, 15 November 2010
மன்னார் மாவட்டச் செயலகத்தில் அரசாங்க அதிபர் ஏ.நீக்கிலொஸ் பிள்ளை தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றது.
இதன் போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தேசியக்கொடி ஏற்றி நிகழ்வை ஆரம்பித்த வைத்தார்.இதனைத்தொடர்ந்து மதக்குருக்கள்,அதிகாரிகள் மரங்களை நாட்டி வைத்தனர்.மன்னார் அரசச் செயலகத்தினால் 1 இலட்சத்து 40 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது .மேலும் படிக்க