நகரை அசுத்தப்படுத்திய 10 பேர் மன்னாரில் கைது.
>> Tuesday, 23 November 2010
(22-11-2010)-மன்னார் மாவட்டத்தில் பொது இடங்களில் குப்பை கொட்டி நகரை அசுத்தப்படுத்தியதாக கூறி 10 பேரை மன்னார் பொலிஸார் கைது செய்து இன்று(22-11) மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி திருமதி கே.ஜீவரானி முன்னிலையில் ஆஜர்படுத்திய போது குறித்த 10 பேருக்கும் தலா 500 ரூபாய் அபராதத்தொகை மன்றில் செலுத்துமாறு நீதவான் இன்று உத்தரவிட்டார்.
மேலும் படிக்க