கலைவாணியின் கடாட்சம் எம்மை கல்வியிலும் கலைகளிலும் மேம்படுத்தும்
>> Friday, 15 October 2010
இந்துசமய வழிபாட்டில் பல தெய்வ வழிபாடு சிறப்புமிக்கதோர் அம்சமாகும்.
ஆதிசங்கரர் இவ்வழிபாட்டினை சூரியன், கணபதி, சிவன், முருகன், திருமால் மற்றும் சக்தி ஆகிய தெய் வங்களை முதற்கடவுளாகக் கொண்டு வழிபடும் ஆறு வழிபாட்டு நெறிகளாக வகுத்துள்ளார்.
Read more...