வங்காலையில் புதிய வரலாறு படைத்த "மரிசித்தாள்" நாடகம்-(பட இணைப்பு)
>> Saturday, 30 October 2010
மரிசித்தாள் என்னும் ஈரிரவு நாடகம் திட்டமிட்டவாறு ஒக்டோபர் 15,16ஆம் திகதிகளில் வங்காலைப் பங்கு மக்களால் புனித ஆனால் ஆலய முன்றலில் மேடையேற்றப்பட்டு பலரினதும் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. "வெள்ளைப்புலவர்" என அழைக்கப்படும் புலவரால் 200 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட இந்த நாடகம்,
மேலும் படிக்க