சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மன்னார் அலுவலகத்தை மூட உத்தேசம்!
>> Saturday, 11 September 2010
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மன்னார் மாவட்ட அலுவலகம் எதிர்வரும் நவம்பர் மாதம் மூடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.கடந்த ஒரு வருட காலமாக மன்னார் மீள்குடியேற்ற நடவடிக்கைகளின் போது, செஞ்சிலுவைச் சங்கம் மக்களுக்குப் பெரிதும் உதவி வந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க