மே 17 துக்க தினத்தை அமைதியாக அனுஷ்டியுங்கள்- கூட்டமைப்பு தமிழ் மக்களிடம் வேண்டுகோள்
>> Sunday, 16 May 2010
உச்சக் கட்டப் போரின்போது பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டமை, பல இலட்சக்கணக்கானோர் பல்வேறு பாரிய பாதிப்புகளுடன் இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டமைக்கு துக்கம் தெரிவித்து நாளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள துக்க தினத்தைத் தமிழ் மக்கள் அமைதியான முறை யில் அனுஷ்டிக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் >>>>>>>>>>>>