
வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு அமைய எமது மக்களின் கௌரவமான மீள்குடியேற்றம், நியாயமான அரசியல் தீர்வு, அபிவிருத்தி என்பவற்றை துரிதமாக மேற்கொள்ள தம்மாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.