வாக்களித்த அனைவருக்கும் ரிஷாட் பதியுதீன் நன்றி தெரிவிப்பு _
>> Tuesday, 13 April 2010
நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் தமிழ்,முஸ்லிம் சிங்கள மக்கள் இனத்துவத்துவக்கு அப்பால் மனிதத்துவத்துக்கு முன்னுரிமையளித்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை சேர்ந்த இரு பிரதிநிதிகளை நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்துள்ளமைக்கு தமது நன்றிகளை தெரிவித்துள்ளார் ரிஷாட் பதியுதீன்.
வன்னி மாவட்டத்தில் மூன்று சமூகத்தினதும் தேவைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படும் என்றும் இதன் போது அவர் உறுதியளித்துள்ளார்.