சொந்தப் பகுதிக்குச் சென்றுள்ள போதிலும் கிராமங்களுக்கு அனுப்பி வைக்கப்படாமல் கூடாரங்களில் அடிப்படை வசதிகளின்றி அல்லலுறும் மன்னார் மீள்குடியேற்ற வாசிகள்
>> Thursday, 22 April 2010
சொந்தப் பகுதிக்குச் சென்றுள்ள போதிலும் கிராமங்களுக்கு அனுப்பி வைக்கப்படாமல் கூடாரங்களில் அடைக்கப்பட்டுள்ள, மன்னார் பெரியமடு, ஈச்சலவக்கை கிராமங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள இடம்பெயர் மக்களை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சந்தித்து அவர்களின் குறைநிறைகள், தேவைகள் என்பவற்றைக் கேட்டறிந்துள்ளார்
மேலும் வாசிக்க
படங்கள் இணைப்பு)