மன்னார் மாவட்ட சித்த ஆயுர்வேத பாதுகாப்புச் சபையின் 11ஆவது வருடாந்த பொதுக் கூட்டம்
>> Wednesday, 3 March 2010
"மக்களோடு மக்களாக இருந்து சேவையாற்றுபவர்கள்தான் சித்த ஆயுர்வேத வைத்தியர்கள். எனது சேவைக் காலத்தில் மன்னார் மாவட்ட ஆயுர்வேத வைத்தியர்களைப் பற்றி எந்தவித முறைப்பாடுகளும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை என்பதைக் கூறிக்கொள்வதில் பெருமை அடைகின்றேன்" எனத் தெரிவித்தார் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.நீக்கிலாப்பிள்ளை. மேலும் வாசிக்க