மன்னாரில் எண்ணெய்க்கிணறுகள் தோண்டும் இடங்கள் அடையாளம் காணப்படுகின்றன
>> Saturday, 27 February 2010
மன்னார் கடற்பரப்பிலுள்ள எண்ணெய் வளத்தைக் கண்டு எண்ணெய்க்கிணறுகளை அமைக்கும் திட்டப்பணியை இந்திய நிறுவனம் கைர்ன் நடத்திவருவது தெரிந்ததே. அந்தப் பகுதியில் இப்போது வானிலைத் தரவுகள் சேகரிக்கப்படுவதாகவும், கடலலைகள் கண்காணிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ள [மேலும் வாசிக்க ]