கள்ளியடி உங்களை அன்புடன் வரவேற்கின்றது உங்கள் வருகைக்கு நன்றி!

பேசாலை வளர்கலை மன்றத்தின் 35ஆவ்து நிறைவாண்டு முத்தமிழ் விழா

>> Wednesday, 20 January 2010

பேசாலை வளர்கலை மன்றத்தின் 35ஆவ்து நிறைவாண்டு முத்தமிழ் விழா 14-11-2010 ஞாயிற்றுக் கிழமை மாலை 5.30 க்கு பேசாலை வெற்றி அன்னை அரங்கத்தில் நடைபெற உள்ளது. வளர்கலை மன்றத்தின் தலைவரான அ.சூசைமரியான் பீரிஸ் தலைமையில் நடைபெறவிருக்கும் இவ்விழாவில் மன்னார் தமிழ்ச்சங்கத் தலைவர் அருட்பணி.தமிழ்நேசன் அடிகளார் முதன்மை விருந்தினராகவும் அருட்பணி .அகஸ்ரின் புஸ்பராஜ் (பங்குத் தந்தை), திரு.மு. சுந்தரபாண்டியன் (தமிழ் ஆர்வலர் - மட்டக்களப்பு), திரு. எஸ். இ. சத்திய சோதி (உதவி பிரதேச செயலாளர்), மற்றும் கவிஞர்.மன்னார் அமுதன் ஆகியோர் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொள்ள உள்ளனர்.

அருட்பணியாளர்களான ப.ஜெரோம் லெம்பட், செ.சூசை துரம், சூ.ஜெயபாலன் குரூஸ், அ.செலஸ்ரின் மஸ்கிறிஞ்ஞ, ஜீவா பெர்ணாண்டஸ், ஜெயந்தன் பச்சேக், ச. ஜோய் பறுநாந்து, க.அருள்ராள் குரூஸ், எஸ்.நெவின்ஸ் பீரிஸ், சூ.டக்ளஸ் லோகு ஆகியோர் கெளரவ விருந்தினர்களாகவும் கலந்து கொள்ள உள்ளனர்.

நாள்: 14-11-2010
இடம்: பேசாலை வெற்றி அன்னை அரங்கம்

Post a Comment

  © Copyright © 2011, KALLIYADI, All rights reserved. Developed and maintained by Vmv

Back to TOP