தலைமன்னார் மதவாச்சிக்கிடையில் அதிவேக ரயில்பாதை, கிழக்கில் எரிபொருள் நிரப்பு நிலையங்களை 24 மணிநேரமும் திறக்க நடவடிக்கை-
>> Saturday, 30 January 2010
தலைமன்னார் மதவாச்சிக்கிடையில் அதிவேக ரயில்பாதையை அமைக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. குறித்த இரு நகரங்களுக்குமிடையில் 106கிலோமீற்றர் வரையிலான ரயில்பாதையை அமைக்க தீர்;மானித்துள்ளதாக ரயில்வே திணைக்கள பொதுமுகாமையாளர் பீ.பீ.விஜேசிங்க தெரிவித்துள்ளார். மேலும் இந்த அதிவேக ரயில்பாதை ஊடாக மணித்தியாலத்திற்கு 100கிலோமீற்றர் வேகம்வரை பயணிக்கக் கூடியவாறு அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வாசிக்க
மேலும் வாசிக்க