மன்னாரில் விசேட மத பிரார்த்தனைகள்-
>> Thursday, 24 December 2009
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ இரண்டாவது தடவையாக பதவி ஏற்றமையினையொட்டி மன்னார் பொலிஸார் விசேட மதப்பிரார்த்தனைகளில இன்று(22௧1)காலை ஈடுபட்டதாக மன்னார் பொலிஸ் நிலைய அதிகாரி எஸ்.ஐ.கருனாதிலக்க தெரிவித்தார்.
இந்த நிலையில் மன்னார் சித்திவிநாயகர் இந்து ஆலையத்தில் இந்து மதப்பிரார்த்தனைகளும் ,மன்னார் கோந்தைப்பிட்டி பொலிஸ் பயிற்சி நிலையத்தில் இஸ்லாமிய மத பிரார்த்தனைகளும் இடம்பெற்றது.இதன்போது நூற்றுக்கணக்காண பொலிஸார் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் நிருபர் (SRL)