மன்னாரில் புதிய மேல் நீதிமன்ற வளாகத்துக்கு அடிக்கல் நடுகை.
>> Saturday, 26 December 2009
மன்னார் மாட்டத்திற்கென புதிதாக நிர்மாணிக்கப்படவிருக்கும் மேல் நீதிமன்ற வளாகத்துக்கு அடிக்கல்லினை பிரதம நீதியரசர் உத்தியோக பூர்வமாக நட்டுவைத்திருக்கின்றார்.
நீதி மறுசீரமைப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் மன்னார் நீதிமன்ற வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் மாடிக் கட்டிடத்தினை திறந்து வைத்த பிரதம நீதியரசர் ஜெ.ஏ.என்.டி. சில்வா அவர்கள் புதிய மேல் நீதிமன்ற வளாகத்துக்கான அடிக்கல்லினையும் குறித்த தினத்தில் நட்டுவைத்திருக்கின்றார்.

மேலும் படிக்க.>>>