கள்ளியடி உங்களை அன்புடன் வரவேற்கின்றது உங்கள் வருகைக்கு நன்றி!

>> Saturday, 26 December 2009

2004 ம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலை நடந்து சுமார் 5 வருடங்கள் பூர்த்தியாகும் நிலையில் அத் தாக்கத்தால் உயிரிழந்த அனைத்துத் தமிழ் உறவுகளுக்கும் மன்னார் நெட் இணையம் தனது அஞ்சலியைத் தெரிவித்து நிற்பதுடன், உறவுகளை இழந்த உறவினர்களுடன் துயரையும் பகிர்ந்துகொள்கிறது.

Post a Comment

  © Copyright © 2011, KALLIYADI, All rights reserved. Developed and maintained by Vmv

Back to TOP